அஜித் நடிக்கும் புதுப்படம் பற்றிய தகவல் வெளிவராததுக்கு தலைப்பு தான் காரணமா? (வீடியோ இணைப்பு)

001ajith-vishnuvardhan01
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

ரஜனி, கமல், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் பேச்சளவில் இருந்தாலே படத்தின் தலைப்பிலிருந்து பாடல் வரை அனைத்தும் சுடச்சுட வெளிவந்துவிடும்.

ஆனால் இம்முறை விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் படு சீக்ரட்டாகவே இருந்து வருகின்றன.

கதைய ஒளிச்சு வைச்சிருக்கிறதுக்கு பல காரணம் சொல்லலாம் , தலைப்பை எதுக்கு ? …… பின்னே இல்லையா பலநாள் யோசிச்சி ஒரு டைட்டில சொன்னா அது என்னோட டைட்டில்னு சொல்லி சிலபேர் சண்டைக்கு வர்றாங்க. என்று சிம்பிளா பதில் சொன்னாராம் விஷ்ணு, இவர்கள் சொல்வதிலும் ஒரு ஞாயம் இருக்குகிறது.

படத்தின் பணிகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சில விஷமிகளின் தாக்குதல் வருவது வழக்கமாகிவிட்டது.

அவசரமில்லை விஷ்ணு .. படத்தை ரிலீஸ் பண்ணும் போது தலைப்பையும் சொல்லிவிடுங்க அது போதும்.

Filed in: சினிமா
Website Apps