தமிழில் ரீஎன்ட்ரி கொடுப்பாரா ரதி?

rathi_002
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

புதிய வார்ப்புகள், முரட்டுக்காளை போன்ற படங்களில் நடித்தவர் ரதி.
அதன் பின் பாலிவுட்டுக்கு சென்றவர் மஜ்னு என்ற படத்தில் பிரசாந்துக்கு தாயாக நடித்தார்.

இதனையடுத்து குடும்ப தலைவியாக பொழுதை கழித்தவர், மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

ஜோ ராஜன் இயக்கத்தில், இவரது மகன் தனுஜ் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் அம்மா வேடத்தில் ரதியே நடிக்கிறார்.

இதை கேள்விப்பட்ட கொலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர்கள் ரதியை தமிழுக்கு அழைத்து வர யோசித்து வருகிறார்களாம்.

Filed in: சினிமா
Website Apps