உயிர்காத்த Nokia Mobile Phone…

Nokia_logo2
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

Nokia Mobile Phone ஒன்று ஒருவரின் உயிரை காப்பாற்றியது என்றால் யாரால் தான் நம்பமுடியும்..?? நடந்திருக்கிறது ஆனால் நாம் நாட்டில் இல்லை..

சிரியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில், துப்பாக்கி தோட்டா ஒருவரின் மார்பை குறிவைத்து சுடப்பட்ட போது அவருடைய சேட் பொக்கெட்டில் நோக்கியா தொலைபேசி குண்டை உள்வாங்கி அவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. அப்பா பாருங்களேன்…

Filed in: தொழில்நுட்பம்
Website Apps