நாடளாவியரீதியில் இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)

yr_5_scholarship_exam_toda_4
உங்களுக்கு சிறந்த தொழில் வேண்டுமா? அல்லது உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழிலாளர் வேண்டுமா? உடனே உங்கள் சுயவிபரக் கோவையை jaffnajobs1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுவருகின்றது. மாணவர்கள் பரீட்சைக்கு தயாரான நிலையில் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதை படங்களில் காணலாம்.
கல்முனை வலயத்திலுள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் மாணவர்கள் பரிட்சைக்குத் தயாராகுவதையும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்எம்.ரி.எ.தௌபீக் பரீட்சை மண்டபத்தைகண்காணிப்பதையும் இடைவேளையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்கச் செல்வதையும் பரீட்சை முடியும்வரை பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியில் காத்திருப்பதையும் படங்களில் காணலாம்.

Filed in: செய்திகள்
Website Apps